துல்கர் சல்மான், ப்ருத்விராஜ் வீடுகளில் திடீர் ரெய்டு

பிரபலங்கள்
முன்பெல்லாம் ரெய்டு என்றால் அனைவரும் ஷாக்கிங் தகவலாக பார்ப்பார்கள்.
அதிகம் அரசியல் பிரபலங்கள், தனியார் நிறுவனங்களில் தான் ரெய்டுகள் எப்போதாவது நடக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை, அதிகம் ரெய்டுகள் நடக்கிறது, சினிமா பிரபலங்கள் வீடுகளிலும் அதிகம் நடக்கிறது.
நடிகர்கள்
இன்று பிரபலங்களின் வீடுகளில் நடக்கும் ரெய்டு குறித்து தகவல் வந்துள்ளது. கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் ப்ருத்விராஜ் வீடுகளின் சுங்கத்துறை ரெய்டு நடத்தியுள்ளனராம்.
கொச்சியில் உள்ள துல்கர் சல்மான் மற்றும் ப்ருத்விராஜ் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை. காரணம் பூட்டான் நாட்டின் வழியாக கார் இறக்குமதி செய்தது குறித்து விசாரணை நடப்பதாக தகவல்.