துப்பாக்கி படத்தில் விஜய் தங்கையாக நடித்த நடிகையா இது? அடையாளமே தெரியவில்லை..

துப்பாக்கி
விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால் வித்யுத் ஜாம்வால், சத்யன், ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
நடிகையா இது?
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சஞ்சனா சாரதி.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்.
சிம்புவுக்கு தங்கையாகவும், விஜய்க்கு தங்கையாகவும் நடித்த இவர் தற்போது முழுக்க மாடர்ன் லுக்கில் அடையாளமே தெரியாமல் மாறியிருக்கிறார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதோ,