திருமணத்திற்கு பின்பும் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி உள்ளார் பாருங்க.. யோகாசன ஸ்டில்ஸ்

திருமணத்திற்கு பின்பும் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி உள்ளார் பாருங்க.. யோகாசன ஸ்டில்ஸ்


கீர்த்தி சுரேஷ் 

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகம் ஆனார். ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.

சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி உள்ளார் பாருங்க.. யோகாசன ஸ்டில்ஸ் | Keerthy Suresh Photos In Yoga Dress

யோகாசன ஸ்டில்ஸ் 

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் யோகாசனம் செய்து கொண்டு இருக்கும் விதமாக 11 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

11 புகைப்படங்களிலும் 11 வகையான யோகாசனத்தில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது, இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,    




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *