திடீரென 2 ஹிட் சீரியல்களை நிறுத்தும் தொலைக்காட்சி, ரசிகர்கள் ஷாக்.. எந்த தொலைக்காட்சி, சீரியல்கள் விவரம் இதோ

திடீரென 2 ஹிட் சீரியல்களை நிறுத்தும் தொலைக்காட்சி, ரசிகர்கள் ஷாக்.. எந்த தொலைக்காட்சி, சீரியல்கள் விவரம் இதோ


சீரியல்கள்

சீரியல்கள் தான் இப்போது பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கு விஷயமாக உள்ளது.

படங்கள் என்ன ஒளிபரப்பானது என்பது கூட மக்களுக்கு இப்போதெல்லாம் தெரிவது இல்லை.

ஆனால் எந்த தொலைக்காட்சியில் எந்த நேரத்தில் என்ன தொடர் ஒளிபரப்பாகிறது என்று கேட்டால் உடனே கூறுவார்கள், அந்த அளவிற்கு மக்களிடம் சீரியல்கள் மாஸாக வலம் வருகிறது.

திடீரென 2 ஹிட் சீரியல்களை நிறுத்தும் தொலைக்காட்சி, ரசிகர்கள் ஷாக்.. எந்த தொலைக்காட்சி, சீரியல்கள் விவரம் இதோ | Top Television Stops 2 Serial Telecast

நிறுத்தப்படும் தொடர்கள்

இந்த நிலையில் சன், விஜய், ஜீ தமிழை தாண்டி இன்னொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் நிறுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கலைஞர் தொலைக்காட்சியில் டப் செய்து ஒளிபரப்பான உள்ளம் கொள்ளை போகுதடா என்ற தொடரும், இனி எல்லாம் வசந்தமே தொடரையும் திடீரென நிறுத்தியுள்ளனர்.

குறைவான டிஆர்பி என்பதால் இந்த 2 தொடர்கள் ஒளிபரப்பாவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொடர்களின் ரசிகர்கள் தொலைக்காட்சி முடிவை கண்டு வருத்தம் அடைந்துள்ளனர். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *