திடீரென தலை முடியை தானம் செய்த பிரபல நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

திடீரென தலை முடியை தானம் செய்த பிரபல நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ


சோனம் கபூர்

வலிமை தயாரிப்பாளர் போனி கபூரின் தம்பி அனில் கபூர். அவரது மகள் என்ற அடையாளத்தோடு 2007ம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் சோனம் கபூர்.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய சாவரியா படத்தின் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். இப்படம் தஸ்தயேவ்ஸ்தி எழுதிய வெண்ணிற இரவுகள் குறுநாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, பல படங்கள் நடித்து சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து கொண்டார். தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை கடந்த 2018-ம் ஆண்டும் சோனம் கபூர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வாயு என்ற ஆண் குழந்தை உள்ளது.

திடீரென தலை முடியை தானம் செய்த பிரபல நடிகை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ | Actress Sonam Cuts Her Hair Video

வைரல் வீடியோ

இந்நிலையில், தனது நீளமான தலை முடியை தானம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *