தலைவனா அவன், முட்டாள்… தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர்

தலைவனா அவன், முட்டாள்… தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர்


தமிழக வெற்றிக் கழகம்

கடந்த சில வருடங்களாக தமிழக அரசியல் களம் பரபரப்பின் உச்சமாகவே உள்ளது, காரணம் என்ன என்பது அனைவருக்குமே தெரியும்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சினிமா துறையை விடுத்து அரசியலில் களமிறங்குகிறார். அவரது என்ட்ரி எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மற்ற கட்சியினர் கூறினாலும் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.

சமீபத்தில் விஜய் கரூரில் நடத்திய Road Showவில் உயிரிழப்பு ஏற்பட அதுகுறித்த விவரங்கள் தான் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் | Karu Palaniappan Comment About Vijay Tvk

கரு.பழனியப்பன்


விஜய்யின் தமிழக வெற்றிக் கழக Road Show குறித்து கரு. பழனியப்பன் ஒரு கருத்து கூறியுள்ளார். அதில் அவர், கூட்டத்துல எவன் எக்கேடு கெட்டா என்ன, நான் வந்து பேசிட்டு போயிடுவேன்.

41 பேருக்கு வெளி வராதவன் அவங்க கட்சிய சேர்ந்த 4 பேர புடிச்சதும் 4 நாள் கழிச்சி என்ன என்னவெனா செய்ங்கனு சினிமா டயலாக் பேசுறான். மன்னிப்பு கேட்கவே அவர் தயாரா இல்ல, இவன்லாம் ஒரு தலைவனா? தலைவனும் முட்டாளா இருக்கான், தொண்டன் அடிமுட்டாளா இருக்கான்.

தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் | Karu Palaniappan Comment About Vijay Tvk

இவ்ளோ பிரச்சனை நடுவுல Stand With Vijayனு போடுறான். முதலமைச்சர் அவ்வளவு பண்பா பேசுறார், நீ மறுபடியும் தூண்டிவிடுற மாதிரி பேசுற, அரசியலில் விஜய் மாதிரி ஒரு அயோக்கியன் என கிடையாது என பேசியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *