தயாரிப்பாளராகும் ஷாலினி அஜித்.. AK 64 குறித்து வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

தயாரிப்பாளராகும் ஷாலினி அஜித்.. AK 64 குறித்து வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்


அஜித் 64

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையும் படைத்தது.

தயாரிப்பாளராகும் ஷாலினி அஜித்.. AK 64 குறித்து வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Shalini Ajith Becomes Producer For Ak 64



இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் தனது 64-வது திரைப்படத்தில் நடிக்க முடிவெடுத்தார் அஜித். ஆனால், அஜித் கேட்கும் சம்பளத்தை தர தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை என திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனால் AK-64 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவராமல் இருந்தது.

தயாரிப்பாளராகும் ஷாலினி அஜித்


இந்த நிலையில், தற்போது AK-64 திரைப்படத்தை சொந்தமாக தயாரிக்க நடிகர் அஜித் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளராகும் ஷாலினி அஜித்.. AK 64 குறித்து வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் | Shalini Ajith Becomes Producer For Ak 64



இப்படத்தின் தயாரிப்பு பணிகளை அஜித்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித் குமார் முன்னின்று கவனிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் டைட்டில் கார்டில் “ஷாலினி அஜித் குமார் வழங்கும்” என வாசகம் பெற வாய்ப்புள்ளது என்கின்றனர். 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *