தமிழ் ஹீரோவா பஹத் பாசிலுக்கு இதான் First.. தயாரிப்பாளர் தேனப்பன் Interview

பஹத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்து இருக்கும் மாரிசன் படம் பற்றி தயாரிப்பாளர் தேனப்பன் கொடுத்த பேட்டி.
தமிழில் பஹத் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இது என கூறி இருக்கிறார்.