தமிழர்களை தாக்கி பேசிய நடிகர் பவன் கல்யாண்! ஹிந்தி டப் செய்யாதீங்க, காசு மட்டும் வேணுமா

தமிழர்களை தாக்கி பேசிய நடிகர் பவன் கல்யாண்! ஹிந்தி டப் செய்யாதீங்க, காசு மட்டும் வேணுமா


ஹிந்தி திணிப்பு பற்றிய பிரச்சனை தான் கடந்த சில வாரங்களாக தேசிய அளவில் பேசப்படும் விஷயமாக இருந்து வருகிறது.

அது பற்றி பிரபலங்களும் கூட பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழர்களை தாக்கி பேசிய நடிகர் பவன் கல்யாண்! ஹிந்தி டப் செய்யாதீங்க, காசு மட்டும் வேணுமா | Dont Dub Tamil Films In Hindi Pawan Kalyan

தமிழர்களை தாக்கி பேசிய பவன் கல்யாண்

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பேசி இருக்கிறார். தற்போது ஆந்திராவின் துணை முதலமைச்சராக இருக்கும் அவர் தமிழர்களை தாக்கி பேசியுள்ளார்.

“தமிழ்நாட்டில் ஹிந்தி எங்களுக்கு வேண்டாம் என சொல்கிறார்கள். அப்போது முதலில் உங்கள் படங்களை ஹிந்தியில் டப் செய்வதை நிறுத்துங்கள். ஹிந்தி மக்கள் பணம் மட்டும் வேணுமா” என அவர் கேட்டிருக்கிறார்.

அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதோ. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *