தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)… யார் யாருக்கு விருது, முழு விவரம்

தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)… யார் யாருக்கு விருது, முழு விவரம்


சின்னத்திரை

தமிழ் சினிமாவை தாண்டி சின்னத்திரைக்கு தான் இப்போது ரசிகர்களிடம் மவுசு அதிகம். 

அடுத்தடுத்து வரப்போகும் படங்கள் பற்றி ரசிகர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ சின்னத்திரை குறித்து முழு அப்டேட்டில் உள்ளனர். அடுத்த என்ன சீரியல் வரப்போகிறது, என்னென்ன ரியாலிட்டி ஷோ என எல்லாமே ரசிகர்களுக்கு அத்துபடி.

தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் | Tamilnadu Government Best Serials 2014 2022

இப்போது சின்னத்திரை ரசிகர்களுக்காக தமிழக அரசின் 2014 முதல் 2022ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் சின்னத்திரையில் கலக்கும் கலைஞர்களுக்கு, நல்ல சீரியல்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கம்.

அப்படி 2014 முதல் 2022ம் ஆண்டிற்கான நடிகர்களுக்கான விருது அறிவிப்பு வெளியாகியுள்ளது.


சிறந்த நடிகர்

  • எம்.ராஜ்குமார்
  • ஆர்.பாண்டியராஜன்
  • கௌசிக்
  • கிருஷ்ணா
  • தலைவாசல் விஜய்
  • வ.சஞ்சீவ்
  • ஜெய் ஆகாஷ்
  • கார்த்திக் ராஜ்
  • சஞ்சீவ்

சிறந்த நடிகைகள்


  • ராதிகா சரத்குமார்
  • வாணி போஜன்
  • நீலிமாராணி
  • சங்கவி
  • ரேவதி
  • ரேஷ்மா
  • சபானா ஷாஜகான்
  • கேப்ரியல்லா செல்லஸ்
  • சைத்ரா ரெட்டி

சிறந்த சீரியல்கள்


  • அழகி
  • ரோமாபுரி பாண்டியன்
  • ராமானுஜர்
  • நந்தினி
  • பூவே பூச்சூடவா
  • செம்பருத்தி
  • ராசாத்தி
  • சுந்தரி
  • எதிர்நீச்சல் 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *