தமிழகத்தில் முதல் நாளில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செய்த மொத்த வசூல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மதராஸி
அமரன் பட மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் மதராஸி.
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ருக்மிணி வசந்த் நடித்த அவரைத்தாண்டி வித்யூத் ஜமால், மலையாள நடிகர் பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
படம் செப்டம்பர் 5ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகிவிட்டது, ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது இப்படம் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 12.8 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.