தமன்னாவுடன் பிரேக் அப், புதிய காதலியுடன் விஜய் வர்மா…

தமன்னாவுடன் பிரேக் அப், புதிய காதலியுடன் விஜய் வர்மா…


நடிகை தமன்னா

பிரபலங்கள் காதலிப்பதும், பின் பிரிவதும் வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான்.

அதிலும் பாலிவுட் சினிமாவில் பிரபலங்கள் லவ் மற்றும் பிரேக் அப் நிறைய நடக்கும். அப்படி ஒரு ஜோடி சில வருடங்களுக்கு ஒன்றாக சுற்ற ஆரம்பித்து பின் பிரேக் அப் செய்தார்கள். அது யார் என்றால் நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா தான்.

இருவரும் காதலிக்க தொடங்கி எப்போது வெளியே வந்தாலும் ஜோடியாகவே சுற்றி வந்தார்கள், ஆனால் சில மாதங்களுக்கு முன் இவர்கள் பிரேக் அப் செய்தது தெரிய வந்தது.

தமன்னாவுடன் பிரேக் அப், புதிய காதலியுடன் விஜய் வர்மா... அவரும் நடிகையா, போட்டோ இதோ | Tamannaah Ex Boy Friend Finds His New Lady Love

புதிய ஜோடி


விஜய் வர்மாவை பிரிந்த பிறகு தமன்னா தனது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் வர்மா, தனது புதிய காதலியை தேர்வு செய்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. அமீர்கானின் தங்கல் பட நடிகை பாத்திமா சனாவுடன் தான் விஜய் வர்மா டேட்டிங்கில் இருக்கிறாராம். 

தமன்னாவுடன் பிரேக் அப், புதிய காதலியுடன் விஜய் வர்மா... அவரும் நடிகையா, போட்டோ இதோ | Tamannaah Ex Boy Friend Finds His New Lady Love


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *