தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள ஆல்யா மானசா-சஞ்சீவ்… வீடியோவுடன் இதோ

தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள ஆல்யா மானசா-சஞ்சீவ்… வீடியோவுடன் இதோ


ஆல்யா-சஞ்சீவ்

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகள் பலர் உள்ளனர், சமீபத்தில் ரசிகர்கள் கொண்டாடிய ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

சினிமாவை போல சின்னத்திரையிலும் ரசிகர்கள் சீரியல்களில் பேவரெட் ஜோடி என கொண்டாடப்பட்ட பலர் நிஜத்தில் இணைந்துள்ளனர், அப்படி ஒரு ஜோடி தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.

தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள ஆல்யா மானசா-சஞ்சீவ்... வீடியோவுடன் இதோ | Alya Manasa Sanjeev Celebrates Their Daughter Bday

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்ததன் மூலம் காதல் ஏற்பட திருமணம் செய்து 2 குழந்தைகளை பெற்றுள்ளனர்.

பிறந்தநாள்

சஞ்சீவ் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் நடித்து வர ஆல்யா மானசா ஜீ தமிழில் பாரிஜாதம் சீரியலில் நடித்து வருகிறார்.

சீரியலை தாண்டி இருவரும் அதிக விளம்பரங்கள் நடிப்பது, தனியார் நிகழ்ச்சிகள் செல்வது, நடன நிகழ்ச்சி, போட்டோ ஷுட் என பிஸியாக ஏதாவது வேலை செய்த வண்ணம் உள்ளனர்.

தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள ஆல்யா மானசா-சஞ்சீவ்... வீடியோவுடன் இதோ | Alya Manasa Sanjeev Celebrates Their Daughter Bday

அதிகம் குடும்பத்தினருடனும் வெளியே செல்லும் ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடி அண்மையில் தங்களது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அதோடு தங்களது மகள் ஐலாவிற்கு ஒரு சைக்கிளையும் பரிசாக கொடுத்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *