தனது நீண்டநாள் காதலியை திருமணம் செய்துகொண்ட வேடம்…

தனது நீண்டநாள் காதலியை திருமணம் செய்துகொண்ட வேடம்…

ராப் பாடகர் வேடன்

சினிமாவில் இப்போதெல்லாம் நடிகர்களை தாண்டி மற்ற விஷயங்களில் பணிபுரியும் கலைஞர்களும் மக்களிடம் பிரபலமாகி வருகிறார்கள்.

அப்படி பாடகர்களுக்கு இப்போது பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் வேடன்.

தனது நீண்டநாள் காதலியை திருமணம் செய்துகொண்ட பிரபல ராப் பாடகர் வேடன்... போட்டோ இதோ | Rapper Vedan Ties The Knot Writer Navami Latha

சூப்பர் ஹிட்டடித்த மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குத்தந்திரம் என்ற பாடல் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
தமிழில் சமீபத்தில் வெளியான மாரி செல்வராஜின் பைசன் படத்திலும் பாடியிருந்தார்.

திருமணம்

பாப் பாடகராக மக்களின் கவனத்தை பெற்ற வேடன் தனது நீண்டநாள் காதலியான எழுத்தாளர் நவமி லதாவை எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்துகொண்டார்.

இந்த புதிய ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். 

தனது நீண்டநாள் காதலியை திருமணம் செய்துகொண்ட பிரபல ராப் பாடகர் வேடன்... போட்டோ இதோ | Rapper Vedan Ties The Knot Writer Navami Latha

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *