தனது காதல் கணவருடன் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா எடுத்த போட்டோஸ்

பிரியங்கா சோப்ரா
பாலிவுட் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் பிரியங்கா சோப்ரா.
இந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் இப்போது ஹாலிவுட் பக்கம் சென்று கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் பிரபல பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது பிரியங்கா தனது கணவருடன் எடுத்த போட்டோஸ் இதோ,