தனக்கு எப்போது திருமணம், கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில்..

தனக்கு எப்போது திருமணம், கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில்..


ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் கலக்கிவரும் இளம் நாயகிகளில் ஒருவர்.

தற்போது இவர் தமிழில் 3 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்கள் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் Sankranthiki Vasthunam என்ற படம் வெளியானது.

அவருக்கு இப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது என கூறப்படுகிறது.

தனக்கு எப்போது திருமணம், கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில்.. | Actress Aishwarya Rajesh About Her Marriage


திருமணம்


35 வயதாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.

சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற அவரிடம் திருமணம் எப்போது என கேட்கப்பட்டுள்ளது.

தனக்கு எப்போது திருமணம், கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில்.. | Actress Aishwarya Rajesh About Her Marriage

அதற்கு அவர், முதலில் நீங்கள் சொல்லுங்கள் திருமணம் செய்யலாமா வேண்டாமா என கேட்கிறார், அதற்கு பலரும் வேண்டாம் என்கிறார்கள்.

உடனே சிரித்த ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டிப்பாக திருமணம் நடக்கும், நானே முதலில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார். 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *