தக் லைப் பிளாப்.. முதல்முறையாக வாய்திறந்த மணிரத்னம்! என்ன கூறினார் பாருங்க

தக் லைப் பிளாப்.. முதல்முறையாக வாய்திறந்த மணிரத்னம்! என்ன கூறினார் பாருங்க


மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா ஆகியோர் நடித்து இருந்த தக் லைப் படம் கடந்த ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் எதிர்பார்ப்பை பூதி செய்யவில்லை என முதல் நாள் முதல் காட்சி முடிந்ததுமே ரசிகர்கள் விமர்சனம் கூறினார்கள், அதானால் படமும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

38 வருடங்களுக்கு பிறகு கமல் – மணிரத்னம் கூட்டணி சேர்ந்த நிலையில் அந்த படம் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் இறுதியில் படம் பெரிய பிளாப் ஆகிவிட்டது.

தக் லைப் பிளாப்.. முதல்முறையாக வாய்திறந்த மணிரத்னம்! என்ன கூறினார் பாருங்க | Mani Ratnam About Thug Life Flop

மணிரத்னம் பதில்

இந்நிலையில் தக் லைப் பிளாப் பற்றி மணிரத்னம் முதல் முறையாக பேசி இருக்கிறார். “எங்கள் இருவரிடம் இருந்து இன்னொரு நாயகன் படம் எதிர்பார்த்தவர்களுக்கு, நான் சொல்வது ஒன்று தான், எங்களை மன்னித்து விடுங்கள்.”

“நாங்கள் முற்றிலும் வேறு ஒன்றை செய்ய விரும்பினோம். ஓவர் எதிர்பார்ப்பு என்பதை தாண்டி இது வேறு விதமான expectation” என மணிரத்னம் கூறி இருக்கிறார். 

தக் லைப் பிளாப்.. முதல்முறையாக வாய்திறந்த மணிரத்னம்! என்ன கூறினார் பாருங்க | Mani Ratnam About Thug Life Flop


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *