ட்ரெண்டி லுக்கில் கலக்கும் நடிகை சமந்தா.. இப்படி மாறிட்டாரே!

சமந்தா
இந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடைசியாக சிட்டாடல் வெப் தொடரில் நடித்திருந்தார்.
இந்த வெப் தொடர் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சுபம் எனும் தெலுங்கு படத்தை சமந்தா தயாரித்து அதில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சமந்தா நடித்து எந்த ஒரு படமும் வெளிவரவில்லை. ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இருக்கும் கிரேஸ் கொஞ்சம் கூட குறையவில்லை.
தற்போது, இவர் ட்ரெண்டி லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ். இதோ,