ட்ரெண்டிங் ‘முட்ட கலக்கி’ பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ

ட்ரெண்டிங் ‘முட்ட கலக்கி’ பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ


எதிர்நீச்சல் சீரியல்

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் தற்போது கர்ப்பமாக இருக்கும் ஜனனி பிசினஸ் செய்யக்கூடாது என சக்தி முடிவு செய்துள்ளார். ஆனால், தனக்கு கிடைத்துள்ள மாபெரும் வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என ஜனனி நினைக்கிறார்.

ட்ரெண்டிங்

சக்தி வேண்டாம் என கூறியுள்ள நிலையில், ஜனனியின் தந்தை வீட்டிற்கு வந்து நீ ஒரு பாதையை தேர்வு பண்ணியிருக்க, அது உனக்கு பிடித்திருந்தால், அதை நீ செய் என கூறியுள்ளார். ஜனனி இதன்பின் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

முட்ட கலக்கி பாடலுக்கு நடனம்



ட்ரெண்ட் ஆகும் பாடல்களுக்கு திரை பிரபலங்கள் நடனமாடி வீடியோ வெளியிடுவது வழக்கம்தான். சமீபத்தில் செம ட்ரெண்டிங்காக போய்க்கொண்டிருக்கும் பாடல், முட்ட கலக்கி. கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள யூத் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ட்ரெண்டிங்

இந்த நிலையில், முட்ட கலக்கி பாடலுக்கு எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் சத்யப்ரியா மற்றும் மோனிஷா விஜய் ஆகியோர் இணைந்து நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ பாருங்க: 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *