டாப் குக் டூப் குக் 2ல் இருந்து இன்று எலிமினேட் ஆன போட்டியாளர்.. கண்ணீரில் மொத்த செட்

சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
ரோபோ ஷங்கர், கிரண் என இதற்கு முன் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகிவிட்ட நிலையில் இன்று மூன்றாவது எலிமினேஷன் நடைபெற்று இருக்கிறது.
எலிமினேஷன்
இந்த வாரம் பிரியங்கா தான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவரை கண்ணீர் உடன் மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி இருக்கிறார்கள்.
அவர் பற்றி பலரும் எமோஷ்னலாக பேச அவரும் கண்ணீருடன் பேசி விடைபெற்று சென்றார்.