டவுசர் அணிந்துகொண்டு எதிர்நீச்சல் சீரியல் கனிஹா வெளியிட்ட போட்டோஸ்

டவுசர் அணிந்துகொண்டு எதிர்நீச்சல் சீரியல் கனிஹா வெளியிட்ட போட்டோஸ்


நடிகை கனிஹா

தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க களமிறங்கி சில படங்கள் நடித்தவர் கனிஹா. நாயகியை தாண்டி டப்பிங் கலைஞராக பல முன்னணி நாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

சின்னத்திரை பக்கம் வந்தவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். முதல் பாகம் முடிவடைந்து 2வது பாகத்திலும் நடித்து வந்த கனிஹா இப்போது சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார்.

புடவையிலேயே நாம் பார்த்து வந்த கனிஹா, இன்ஸ்டாவில் டவுசர் அணிந்து வெளியிட்ட சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *