ஜொலிக்கும் அழகில் தேவதை போல் நடிகை ருக்மிணி வசந்த்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

காந்தாரா படத்தின் மூலம் பான் இந்தியன் நாயகியாக மாறியிருப்பவர் ருக்மிணி வசந்த். காந்தாராவின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இவர் அடுத்ததாக ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ருக்மிணி வசந்த், ஸ்டைலிஷான உடைகளில் தான் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்: