ஜீ தமிழ் கெட்டி மேளம் சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது விவரம்.. இதோ

ஜீ தமிழ் கெட்டி மேளம் சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது விவரம்.. இதோ

கெட்டி மேளம்

தமிழக மக்களால் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். அண்ணா, கார்த்திகை தீபம், அயலி, வீரா என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஜீ தமிழ் கெட்டி மேளம் சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது விவரம்.. இதோ | Getti Melam Serial Actors Actresses Real Age

இந்த சூப்பர்ஹிட் சீரியல்களின் வரிசையில் இடம்பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் கெட்டி மேளம்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் சாயா சிங், ஸ்ரீகுமார், பொன்வண்ணன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

ஜீ தமிழ் கெட்டி மேளம் சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது விவரம்.. இதோ | Getti Melam Serial Actors Actresses Real Age

நடிகர்கள், நடிகைகளின் வயது

இந்த நிலையில், கெட்டி மேளம் சீரியலில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான வயது குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சாயா சிங் – 44 வயது

ஸ்ரீகுமார் – 50 வயது

சௌந்தர்யா ரெட்டி – 26 வயது

விராட் – 35 வயது

பிரவீனா – 47 வயது

பொன்வண்ணன் – 60 வயது

வைஷாலி – 30 வயது

வருண் – 40 வயது 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *