ஜீ தமிழ் களமிறக்கும் புத்தம் புதிய சீரியல் வாகை சூட வா… முதல் புரொமோ இதோ

ஜீ தமிழ் களமிறக்கும் புத்தம் புதிய சீரியல் வாகை சூட வா… முதல் புரொமோ இதோ


தொலைக்காட்

ஜீ தமிழ் என்றாலே முதலில் மக்களுக்கு நியாபகம் வருவது சீரியல்கள் தான்.

கார்த்திகை தீபம், அண்ணா, வீரா, பாரிஜாதம், வாரிசு, அயலி, திருமாங்கல்யம், லட்சுமி கல்யாணம், அண்ணாமலை குடும்பம் என அடுத்தடுத்த வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.


ஒவ்வொரு சீரியலுமே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக உள்ளது.

ஜீ தமிழ் களமிறக்கும் புத்தம் புதிய சீரியல் வாகை சூட வா... முதல் புரொமோ இதோ | Vaagai Sooda Vaa New Serial Launch Promo

புதிய சீரியல்


தொடர்ந்து புதிய சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ் இப்போது ஒரு தொடரின் முதல் புரொமோவை களமிறக்கியுள்ளனர்.

வாகை சூட வா என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் கனா காணும் காலங்கள் சீரியல் புகழ் இர்பான், பவித்ரா ஜோடியாக நடிக்க தொடரின் புரொமோ வெளியாகி இருக்கிறது.
இது எப்படிபட்ட கதை என்பதை இதோ புரொமோவில் காணுங்கள், 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *