ஜீ தமிழில் 3 சீரியல்களின் நேரம் திடீரென மாற்றம்… எந்தெந்த தொடர்கள்?

ஜீ தமிழில் 3 சீரியல்களின் நேரம் திடீரென மாற்றம்… எந்தெந்த தொடர்கள்?


ஜீ தமிழ்

தமிழ் சின்னத்திரையில் சன் மற்றும் விஜய் டிவிகளுக்கு போட்டியாக ஜீ தமிழ் உள்ளது. இவர்களும் டாப் லெவலுக்கு வர நிறைய முயற்சிகள் எடுக்கிறார்கள், அதற்கு ஏற்றார் போல் டிஆர்பியும் உயர்ந்து வருகிறது.

இந்த தொலைக்காட்சி சீரியல்கள் டாப் 10ல் வருவதே பெரியதாக இருந்தது, ஆனால் கடந்த வாரங்களில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடர் டாப் 10ற்குள் வந்தது.

ஜீ தமிழில் 3 சீரியல்களின் நேரம் திடீரென மாற்றம்... எந்தெந்த தொடர்கள்? | Zee Tamizh Serials Time Change Alert

புதிய மாற்றம்

நிறைய புத்தம் புதிய ரியாலிட்டி ஷோ, சீரியல்கள் என ஜீ தமிழ் களமிறக்கி வர இப்போது ஒரு மாற்றம் செய்துள்ளனர்.

அதாவது ஜீ தமிழில் புதிய சீரியல்கள் களமிறங்க உள்ள நிலையில் சில தொடர்களின் நேரம் மாற்றம் நடந்துள்ளது.

ராமன் தேடிய சீதை 2.30 மணிக்கும், மனசெல்லாம் 3 மணிக்கும், நானே வருவேன் சீரியல் 3.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *