ஜீ தமிழின் வாகை சூடவா சீரியலில் நடிகை மாற்றம்… புதிய என்ட்ரி யார் பாருங்க…


வாகை சூடவா

ஜீ தமிழில் கார்த்திகை தீபம், வீரா, பாரிஜாதம், வாரிசு, அயலி, திருமாங்கல்யம், லட்சுமி கல்யாணம், அண்ணாமலை குடும்பம் என அடுத்தடுத்து வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த சீரியல்களின் லிஸ்டில் வாகை சூடவா சீரியலும் உள்ளது. இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பிரபலமான இர்பான் நாயகனாக நடிக்க பவித்ரா நாயகியாக நடிக்கிறார்.

இந்த வாகை சூடவா சீரியல் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழின் வாகை சூடவா சீரியலில் நடிகை மாற்றம்... புதிய என்ட்ரி யார் பாருங்க... | Zee Tamizh Vaagai Sooda Vaa Serial Actress Change

மாற்றம்


பிரச்சனை, காதல் என தொடரின் கதை விறுவிறுப்பாக செல்ல தற்போது நாயகி மாற்றம் நடந்துள்ளது.

அதாவது கயல் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை வெளியேற அவருக்கு பதில் நடிகை பிரணிகா நியூ என்ட்ரி கொடுத்துள்ளார். இதோ அவரது என்ட்ரியின் போட்டோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *