ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்..

ஆதி குணசேகரனின் திட்டம்

ஜீவானந்தம் மற்றும் பார்கவி இறக்கவில்லை என ஆதி குணசேகரனுக்கு தெரியவந்துவிட்டது. இதனால் தன்னிடம் உள்ள அடியாட்களை அனுப்பி அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் | Gunasekaran Plan To Kill Jeevanantham Ethirneechal

மேலும் ஜீவானந்தம் உயிருடன் இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது, இந்த விஷயம் வெளியே தெரியாமலேயே முடித்துவிட வேண்டும் என கூறுகிறார் குணசேகரன்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் | Gunasekaran Plan To Kill Jeevanantham Ethirneechal

அடுத்து நடக்கவிருப்பது

ஜீவானந்தம் மற்றும் பார்கவிக்கு துணையாக ஜனனி இருக்கும் நிலையில், இவர்கள் மூவரையும் பின்தொடர்ந்து வருகிறார்கள் குணசேகரனின் அடியாட்கள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் | Gunasekaran Plan To Kill Jeevanantham Ethirneechal

இந்த சமயத்தில், நந்தியிடம் கூறி தர்ஷனை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளியே அழைத்து வரும்படி தயாராக இருக்க சொல் என ஜனனியிடம் ஜீவானந்தம் கூறுகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் | Gunasekaran Plan To Kill Jeevanantham Ethirneechal

ஒரு பக்கம் மண்டபத்தில் திருமண வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் தன்னை கொலை செய்ய ஒரு கூட்டம் வெளியே காத்துக்கொண்டிருக்கிறது.

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் | Gunasekaran Plan To Kill Jeevanantham Ethirneechal

இந்த பரபரப்பான சூழலில் தர்ஷனை எப்படி மண்டபத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து, பார்கவிக்கும் தர்ஷனுக்கும் திருமணத்தை ஜீவானந்தம் நடத்தி வைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *