ஜிம் உடையில் வந்த சமந்தா.. வீடியோ எடுத்தவரிடம் காட்டிய கோபம்

நடிகை சமந்தா தற்போது மும்பையில் தான் இருக்கிறார். அங்கு தான் அவர் தினமும் ஜிம்மிற்கு சென்று வருகிறார். அதன் போட்டோக்களும் இணையத்தில் தினமும் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க திட்டமிட்டு இருக்கும் சமந்தா அதற்காக ஒர்கவுட்டில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
வீடியோ எடுத்தவரிடம் கோபம்
இன்று சமந்தா ஜிம்மில் இருந்து வெளியே வரும்போது அவரை வீடியோ எடுத்து இருக்கின்றனர். அதை பார்த்து அவர்களிடம் கோபமாக முகத்தை காட்டிவிட்டு வேகமாக காருக்குள் ஏறிக்கொண்டார்.
அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.