ஜான்வி கபூர் நிகழ்ச்சிக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. வைரலாகும் வீடியோ

நடிகை ஜான்வி கபூர் படிப்படியாக தென்னிந்திய படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். தெலுங்கில் தற்போது ராம் சரண் உடன் பெட்டி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.
அடுத்து அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஜான்வி ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம். இந்த படத்திற்காக அவர் ரூ.7 கோடி சம்பளம் கேட்டிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வந்தது.
ரேம்ப் வாக் வீடியோ
இந்நிலையில் ஜான்வி கபூர் தற்போது பேஷன் ஷோ ஒன்றில் கவர்ச்சி உடையில் ரேம்ப் வாக் செய்து இருக்கிறார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ பாருங்க.