ஜனநாயகன் 24 மணி நேர டிக்கெட் விற்பனையில் புது சாதனை.. அதுவும் எந்த இடத்தில் பாருங்க

ஜனநாயகன் 24 மணி நேர டிக்கெட் விற்பனையில் புது சாதனை.. அதுவும் எந்த இடத்தில் பாருங்க


விஜய்யின் ஜனநாயகன் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நடிகர் விஜய்யின் கடைசி படம் இது என்பதால் அதை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தற்போது UKவில் ஜனநாயகன் படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜனநாயகன் 24 மணி நேர டிக்கெட் விற்பனையில் புது சாதனை.. அதுவும் எந்த இடத்தில் பாருங்க | Jananayagan 24 Hrs Booking Record In Uk


24 மணி நேரத்தில் சாதனை

UK நாட்டில் முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 12700 டிக்கெட்டுக்கும் மேல் விற்பனை ஆகி இருக்கிறதாம்.


இதற்கு முன் லியோ படம் 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்றது தான் சாதனையாக இருந்தது. அதை தற்போது ஜனநாயகன் முந்தி இருக்கிறதாம். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *