ஜனநாயகன் லீக்.. ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை காட்டமாக போட்டிருக்கும் பதிவு

ஜனநாயகன் லீக்.. ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை காட்டமாக போட்டிருக்கும் பதிவு


விஜய்யின் ஜனநாயகன் படம் லீக் ஆனது எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதை பகிர்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மேலும் முழு படமும் லீக் ஆனது பற்றி பல சினிமா நட்சத்திரங்களும் கடும் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர். ரஜினி, சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை அவர்களது பதிவுகள் இதோ.

ரஜினி

“திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.

இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.”

சூர்யா பதிவு

Heartbreaking and unfair என சூர்யா பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டிருக்கும் பதிவில் “இதற்கு காரணம் ஆனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி உள்ளார்.

ஜனநாயகன் லீக்.. ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை காட்டமாக போட்டிருக்கும் பதிவு | Jana Nayagan Leak Actors Tweet To Condemn Piracy

RJ பாலாஜி

படத்தை எடுத்தவர்கள் நிலையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என RJ பாலாஜி பதிவிட்டுள்ளார்.

சிரஞ்சீவி

“இந்த சம்பவம் ஒட்டுமொத்த சினிமா துறையையே பாதிக்கும்” என சிரஞ்சீவி கூறியுள்ளார்.
 

விஷால்




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *