ஜனநாயகன் ட்ரெய்லர் எப்போது? தேதி, நேரத்துடன் வந்தது அறிவிப்பு!

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் வரும் ஜனவரி 9ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் மலேசியாவில் நடந்து முடிந்த இசை வெளியிட்டு விழா ஜீ தமிழில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 4ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.
ஆனால் அதற்கு முன்பே ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக ஜனநாயகன் ட்ரெய்லர் வர இருக்கிறது.
ஜனவரி 3
ஜன நாயகன் ட்ரெய்லர் வரும் ஜனவரி 3ம் தேதி இரவு 8.45 மணிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.






