சோதனையை சந்திச்சா தான் சாதனை.. பராசக்தி மேடையில் சிவகார்த்திகேயன் Full Speech

சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் பராசக்தி படத்தின் World of Parasakthi நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது. அதில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உட்பட மொத்த படகுழுவும் கலந்துகொண்டது.
அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் என்ன பேசி இருக்கிறார் என பாருங்க. முழு வீடியோ இதோ.
தலைவர் சொல்வது போல “சோதனையை சந்திச்சா தான் சாதனை” என அவர் கூறி இருக்கிறார்.






