சோகமான நிலைக்கு நடுவில் முதல் திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகர் வெற்றி வசந்த்.. எமோஷ்னல் பதிவு

சோகமான நிலைக்கு நடுவில் முதல் திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகர் வெற்றி வசந்த்.. எமோஷ்னல் பதிவு


சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் கலைஞர்களுக்கு அவர்களது திரை வாழ்க்கையில் பெரிய ரீச் கொடுத்துள்ளது.

இதில் முத்து என்ற கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்து மக்களின் மனதை வென்றவர் தான் வெற்றி வசந்த். இந்த தொடர் நடிப்பதற்கு முன் நடித்த பிறகு என இவரது வாழ்க்கையை பிரிக்கலாம், அந்த அளவிற்கு பெரிய மாற்றம் உள்ளது.

இவர் சீரியல் நடிகை வைஷ்ணவியை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

சோகமான நிலைக்கு நடுவில் முதல் திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகர் வெற்றி வசந்த்.. எமோஷ்னல் பதிவு | Vetri Vasanth Celebrates His Wedding Anniversary

ஸ்பெஷல் டே


வெற்றி வசந்த்-வைஷ்ணவி இருவரும் திருமணத்திற்கு பிறகு அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.

சில தினங்களுக்கு முன் இவர்களுக்கு முதல் திருமண நாள் வந்தது, ஆனால் அவர்களால் சந்தோஷமாக கொண்டாட முடியவில்லை. காரணம் வைஷ்ணவியின் அப்பா உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

கொஞ்சம் சோகத்தையும், சந்தோஷத்தையும் பகிர்ந்தார் போல் வெற்றி வசந்த் ஒரு பதிவும் போட்டுள்ளார். இதோ, 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *