சேலையில் என்ன அழகு.. நடிகை பிரியங்கா மோகன் கண்கவரும் லேட்டஸ்ட் ஸ்டில்கள்

பிரியங்கா மோகன்
நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த இவர் நடிப்பில் கடைசியாக பிரதர் திரைப்படம் வெளியானது.
ஆனால், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது. தற்போது தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் தொடர்ந்து அங்கு படங்கள் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் சேலையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இதோ,