சேலையிலும் இவ்ளோ கவர்ச்சியா.. மிருனாள் தாகூர் நிகழ்ச்சிக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க! வீடியோ வைரல்

நடிகை மிருனாள் தாகூர் தற்போது தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் அதிகம் ரசிகர்களை கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார்.
சீதா ராமம் படத்தில் ஹோம்லியாக நடித்து அவர் தென்னிந்தியாவில் பிரபலம் ஆனாலும் அவர் ஹிந்தியில் தாராள கவர்ச்சி காட்டுவது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சேலையில் கவர்ச்சி
தற்போது மிருனாள் தாகூர் நிகழ்ச்சி ஒன்றிற்கு செம கவர்ச்சியாக சேலையில் வந்திருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.