சேலையிலும் இவ்ளோ கவர்ச்சியா.. நடிகை ராகுல் ப்ரீத் லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை ராகுல் ப்ரீத் தற்போது செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து அட்டைப்படத்திற்கு போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.
சேலையிலும் இவ்வளவு கவர்ச்சியா என கேட்க வைக்கும் அளவுக்கு இருக்கும் ஸ்டில்கள் இதோ.