செம ஹிட் ஆகியுள்ள அதர்வாவின் DNA திரைப்படம்.. இதுவரை செய்த கலெக்ஷன் விவரம்

செம ஹிட் ஆகியுள்ள அதர்வாவின் DNA திரைப்படம்.. இதுவரை செய்த கலெக்ஷன் விவரம்


DNA படம்

தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் சரியான படம் கிடைக்காததால் தடுமாறும் கலைஞர்கள் பலர் உள்ளனர்.

அப்படி நல்ல இருந்தும் சரியான ஹிட்டிற்காக போராடி வரும் நடிகர் அதர்வா என்றே கூறலாம்.
தற்போது இவர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் டிஎன்ஏ (DNA) என்ற படம் நடித்துள்ளார்.

செம ஹிட் ஆகியுள்ள அதர்வாவின் DNA திரைப்படம்.. இதுவரை செய்த கலெக்ஷன் விவரம் | Atharvaa Dna Movie Bo Details

இதில் அவருக்கு நாயகியாக நிமிஷா சஜயன் நடித்து அசத்தியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்


காதல் தோல்வி நாயகன் அதர்வா, வழக்கத்துக்கு மாறான மனநிலை கொண்ட நாயகி நிமிஷா, இருவருக்கும் காதல் திருமணம் நடந்து குழந்தையும் பிறக்கிறது.

ஆனால் அந்த சந்தோஷம் நிலைக்கும் முன் அந்தக் குழந்தை தன்னுடையது இல்லை என்கிறார் நிமிஷா. அதன்பின் என்ன நடந்தது, குழந்தை விஷயம் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் இந்த படம் கடந்த ஜுன் 20ம் தேதி வெளியாக இதுவரை மொத்தமாக ரூ. 4 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *