செம ஸ்டைலிஷ் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோஸ்

கீர்த்தி சுரேஷ்
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நடிகைகள் பலர் உள்ளனர். அப்படி பிரபலத்தின் வாரிசு என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமா பக்கம் வந்தவர் தான் கீர்த்தி சுரேஷ்.
ஆரம்பத்தில் இவரது நடிப்பிற்கு மிகவும் மோசமான விமர்சனம் வர தன்னை நிரூபிக்கும் வகையில் அவருக்கு அமைந்த படம் தான் மகாநதி. அப்படத்திற்காக தேசிய விருது எல்லாம் பெற்றவர் தொடர்ந்து நடிப்பு திறமையை வெளிக்காட்டும் விதமாக படங்கள் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஸ் இதோ,






