செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என தெரிகிறதா… சன் டிவி தொடர் நாயகி

வெள்ளித்திரை நாயகிகளுக்கு கூட இப்படி ஒரு மவுசு இல்லை, ஆனால் நாளுக்கு நாள் சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
படங்களை பார்ப்பவர்களை தாண்டி சீரியல்களை பார்ப்பவர்கள் அதிகம் ஆகின்றனர்.
சிறுவயது போட்டோ
தற்போது சன் டிவியின் ஹிட் சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நடிகையின் சிறுவயது போட்டோ தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இவர் வேறுயாரும் இல்லை சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் 2 சீரியலில் நந்தினியாக நடிக்கும் ஹரிப்பிரியா தான்.
நடிப்பை தாண்டி நடனத்திலும் சிறந்த இவர் தனியாக ஒரு நடனப் பள்ளியையும் நடத்துகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்கள் கொண்டாடும் கதாபாத்திரங்களில் நந்தினி வேடம் முக்கியமானதாக உள்ளது.