செம ஆட்டத்துடன் ரீல்ஸ் செய்த அய்யனார் துணை சீரியல் நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ இதோ

அய்யனார் துணை
அய்யனார் துணை, விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்.
வழக்கமான கதையாக இல்லாமல் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்க மக்களும் ஆதரவு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பாசம், அக்கறை, சண்டை, காதல், கலாட்டா என எல்லாம் கலந்த கலவையாக தொடர் இதுவரை சென்று கொண்டிருக்கிறது.
தற்போது கதையில் சேரனை திருமணம் செய்ய கார்த்திகா கோவிலுக்கு வருவாரா என்பது தான் கதையின் கருவாக இப்போது உள்ளது.
ரீல்ஸ் வீடியோ
தற்போது அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் நிலா, சேரன், சோழன், பாண்டியன் 4 பேரும் தரமான ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.
அந்த வீடியோவை தான் எடுத்துள்ளார், இதோ முதன்முறையாக அவர்கள் எடுத்த ரீல்ஸ் வீடியோ,