சூர்யா பட நடிகை திஷா பாட்னியா இப்படி.. ஷர்ட் உடையில் கொடுத்த ஷாக்

திஷா பாட்னி
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் திஷா பாட்னி.
போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை திஷா பாட்னி தற்போது லேட்டஸ்ட் மாடர்ன் உடையில் இருக்கும் ஸ்டில்ஸ். இதோ,