சூப்பர் சிங்கரில் பார்த்த சிவாங்கியா இது, ஆளே மாறிவிட்டாரே… மாடர்ன் உடையில் பிரபலம்

சிவாங்கி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் சிவாங்கி. அந்நிகழ்ச்சி அவருக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அளவில் ரீச் கொடுத்தது.
இப்போது தனக்கு பிடிக்க இசை துறையிலேயே சிவாங்கி கலக்கி வருகிறார்.
தற்போது நாம் அவர் ஆளே மாறி மாடர்ன் உடைகளில் அசத்தும் சிவாங்கியின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.