சுடப்பட்ட ஜீவானந்தம்.. காப்பாற்றுவாரா ஜனனி? – எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ

சுடப்பட்ட ஜீவானந்தம்.. காப்பாற்றுவாரா ஜனனி? – எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ


சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.

ஜீவானந்தத்தை போலீஸ் துரத்திக்கொண்டிருந்த நிலையில் ஒருகட்டத்தில் அவரை துப்பாக்கியால் சுட்டுவிடுகின்றனர். அவர் உடன் இருக்கும் பார்கவி காப்பாற்ற முடியாமல் கதறுகிறார்.

சுடப்பட்ட ஜீவானந்தம்.. காப்பாற்றுவாரா ஜனனி? - எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ | Janani Save Jeevanandam Ethirneechal Thodargiradhu

லேட்டஸ்ட் ப்ரோமோ

ஜனனி அவர்களை காப்பாற்றமும் நோக்கத்தில் காரை எடுத்துக்கொண்டு கிளம்புவது லேட்டஸ்ட் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

அவர் காப்பாற்றுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *