சீரியல் நடிகை தர்ஷனா அசோகன் கர்ப்பம்.. போட்டோவுக்கு குவியும் வாழ்த்து

சீரியல் நடிகை தர்ஷனா அசோகன் கர்ப்பம்.. போட்டோவுக்கு குவியும் வாழ்த்து


கனா, நீதானே என் பொன்வசந்தம்=, கண்ட நாள் முதல் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர் தர்ஷனா அசோகன்.

அவருக்கு கடந்த வருடம் அபிஷேக் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. தற்போது திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகும் நிலையில் மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் தர்ஷனா.

சீரியல் நடிகை தர்ஷனா அசோகன் கர்ப்பம்.. போட்டோவுக்கு குவியும் வாழ்த்து | Serial Actress Dharshana Ashokan Pregnancy

கர்ப்பம்

அவர் கர்ப்பமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு, விரைவில் குழந்தை வர இருப்பதாக கூறி இருக்கிறார்.

அவருக்கு தற்போது நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். 

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *