சீரியலில் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில்.. பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ் வெளியிட்ட வீடியோவை பாருங்க

சீரியலில் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில்.. பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ் வெளியிட்ட வீடியோவை பாருங்க


நடிகை திவ்யா கணேஷ் தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற ரோலில் நடித்து வருகிறார்.

ஒருகாலத்தில் இந்த தொடர் முன்னணியில் இருந்து வந்த நிலையில் தற்போது எதிர்பார்த்த டிஆர்பி ரேட்டிங் கிடைக்காததால் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

சீரியலில் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில்.. பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ் வெளியிட்ட வீடியோவை பாருங்க | Baakiyalakshmi Divya Ganesh Glam Video

பீச்சில் கவர்ச்சி

திவ்யா கணேஷ் சீரியலில் தான் ஹோம்லியாக நடித்து வருகிறார். ஆனால் நிஜத்தில் அவர் கவர்ச்சியாகவும் போட்டோ,வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

அவர் குட்டையான உடையில் கவர்ச்சியாக கடற்கரையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க.
 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *