சிவகார்த்திகேயன் மகன் பவன்.. 5வது பிறந்தநாளில் ஆர்த்தி வெளியிட்ட வீடியோ

சிவகார்த்திகேயன் மகன் பவன்.. 5வது பிறந்தநாளில் ஆர்த்தி வெளியிட்ட வீடியோ


நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் மற்றும் பவன் என இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

தனது குழந்தைகள் உடன் இருக்கும் போட்டோக்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெளியிட்டு வருகிறார்.

சிவகார்த்திகேயன் மகன் பவன்.. 5வது பிறந்தநாளில் ஆர்த்தி வெளியிட்ட வீடியோ | Sivakarthikeyan Son Pavan Turns 5 See Video

5 வயதை தொட்ட குகன்

தற்போது குகன் ஐந்து வயதை தொட்டு இருக்கும் நிலையில், அவரது வீடியோ ஒன்றை ஆர்த்தி வெளியிட்டு இருக்கிறார்.


ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *