சிவகார்த்திகேயனுக்கு தங்கை ஆகும் சென்சேஷன் நடிகை.. யார் பாருங்க
சிவகார்த்திகேயன் அடுத்து சேயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் தயாரித்து இருந்த தாய்க்கிழவி படம் பெரிய ஹிட் ஆகி இருந்தது.
அடுத்து பார்க்கிங் பட புகழ் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க போகிறார்.
தங்கை
அந்த படத்தில் சிவகார்த்திகேயன் தங்கை ரோலில் நடிக்க இளம் நடிகை மாளவிகா மனோஜ் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
அவர் நடிப்பது உறுதியானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






