சிறை படத்தில் அப்துல் ஆக நடித்தது யார் தெரியுமா? பிரபல தயாரிப்பாளரின் மகன் தான்

சிறை படத்தில் அப்துல் ஆக நடித்தது யார் தெரியுமா? பிரபல தயாரிப்பாளரின் மகன் தான்

கடந்த வருடம் டிசம்பர் 25ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்த படம் சிறை. விக்ரம் பிரபு நடித்து இருந்த அந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. அதனால் படத்திற்கு நல்ல வசூலும் குவிந்தது.

சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகி இருந்தது. இதிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் ரசிகர்களிடம் இருந்து கிடைத்து வருகிறது. மறுபுறம் ஹிந்து பெண்னை இஸ்லாமியர் காதலிப்பது போன்ற கதை என்பதால் இணையத்தில் கடும் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது.

சிறை படத்தில் அப்துல் ஆக நடித்தது யார் தெரியுமா? பிரபல தயாரிப்பாளரின் மகன் தான் | Sirai Abdul Actor Is Son Of This Producer

தயாரிப்பாளரின் மகன்

சிறை படத்தில் அப்துல் ஆக நடித்தது LK அக்ஷய் குமார் என்ற புதுமுக நடிகர் தான். அவரது அப்பா பிரபல தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லலித் குமார் மகன் தான் அக்ஷய் குமார். விஜய்யின் லியோ உட்பட பல படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறை படத்தில் அப்துல் ஆக நடித்தது யார் தெரியுமா? பிரபல தயாரிப்பாளரின் மகன் தான் | Sirai Abdul Actor Is Son Of This Producer

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *