சிறந்த தொகுப்பாளினிக்கான விருதை பெற்ற மணிமேகலை

சிறந்த தொகுப்பாளினிக்கான விருதை பெற்ற மணிமேகலை


மணிமேகலை

ஒன்றுமே இல்லாத இடத்தில் இருந்து முன்னேறி சாதிக்கும் கதையை நாம் படங்களில் அதிகம் பார்ப்போம்.

அப்படி நிஜ வாழ்க்கையில் நிறைய பேர் வளர்ந்து சாதித்துள்ளார்கள், நாமும் பார்த்திருக்கிறோம்.

இந்த லிஸ்டில் இருப்பவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை, இவர் தான் விரும்பியவரை காதலித்து திருமணம் செய்து ஒன்றுமே இல்லாமல் தனது வாழ்க்கையை துவங்கினார்.

இப்போது அவரது வளர்ச்சி பற்றி அனைவருக்குமே நன்றாக தெரியும்.

சிறந்த தொகுப்பாளினிக்கான விருதை பெற்ற மணிமேகலை.. பெருமையாக அவர் போட்ட பதிவு | Manimegalai Got Best Anchor Award


விருது


இப்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் மணிமேகலைக்கு She India குழுவினர் சிறந்த தொகுப்பாளினிக்கான விருதை வழங்கியுள்ளனர்.

சிறந்த தொகுப்பாளினிக்கான விருதை பெற்ற மணிமேகலை.. பெருமையாக அவர் போட்ட பதிவு | Manimegalai Got Best Anchor Award

அந்த விருதோடு புகைப்படத்தை பதிவிட்டு கெத்தான போஸ்ட் பதிவு செய்துள்ளார் மணிமேகலை. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *